ஆக்சிஜன் இல்லை: அபயக் குரல் எழுப்பி அலறிய மருத்துவனைகள்
பிரசுரிக்கப்பட்டது
ஆக்சிஜன் இல்லை... இன்னும் அரை மணி நேரத்துக்குத்தான் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இருக்கிறது... தீர்ந்துவிட்டது.. யாராவது உதவுங்களேன்.... இது போன்ற அபயக் குரல்களை டெல்லி மருத்துவமனைகள் எழுப்பியவண்ணம் இருந்தன. கொரோனா நோயாளிகளுக்கு இன்னுமொரு மோசமான நாள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: