You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி கொரோனா ஐசியுவில் பிபிசி - கள நிலவர காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மருத்துவமனை இடப் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, உயரும் தொற்றுகள் என்று அல்லாடி வருகிறது இந்தியத் தலைநகர் டெல்லி.
இந்நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளியைக் காக்க மருத்துவர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும் நடத்தும் போராட்டத்தை அங்கேயே சென்று படமெடுத்துள்ளது பிபிசி.
ஒரு கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவு எப்படி இருக்கும் என்பதை நேயர்களின் கண் முன் நிறுத்தும் காணொளி இது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: