You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதியின் வாரணாசி தொகுதியில் சிகிச்சை கிடைக்காமல் தாயின் மடியில் உயிரை விட்ட மகன்
பிரசுரிக்கப்பட்டது
இது பிரதமர் நரேந்திர மோதியின் தொகுதியில் நடந்துள்ளது. அதனால் இது வெகு விரைவிலேயே சமூக ஊடங்களில் வைரலானது.
இந்தப் பெண்மணி, வாரணாசியைச் சேர்ந்த ஜான்பூரில் உள்ள அஹிரௌலி (ஷீதல்கஞ்ச்)-யில் வசிக்கும் சந்திரகலா சிங்க். கடந்த திங்கட்கிழமை அவர் தனது 29 வயது மகன் வினீத் சிங்கின் சிகிச்சைக்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார். வினீத் மும்பையில் ஒரு மருந்து கடையில் சாதாரண வேலை பார்த்து வந்தவர். கொரோனா பெருந்தொற்றுப் பரவலையடுத்து இவரது வேலை பறிபோனது. எனவே இவர் தனது சொந்த கிராமத்துக்கு வந்து விட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: