இராமநாதபுரம் கிராமம்: "வீடுகளுக்கு கதவு வைத்தால் தெய்வ குத்தமாகும்"
பிரசுரிக்கப்பட்டது
இராமநாதபுரத்தில் உள்ளது இந்த அதிசய கிராமம். காரணம் இங்குள்ள எந்தவொரு வீட்டிலும் கதவுகள் கிடையாது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது பாப்பணம் என்கிற கிராமம். கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது. மீறிக் கதவு வைத்து வீடுகளை அமைத்தால் கடவுளை அவமதித்தது போலாகும் என்கின்றனர் ஊர்மக்கள்.இதற்கு கிராமவாசிகள் தரும் விளக்கத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: