ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

காணொளிக் குறிப்பு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சூழலில் இன்று புதிய கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 10ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 65,635 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: