`நூலகத்தை எரித்ததற்கு பதிலாக என்னை எரித்திருக்கலாம்`: வேதனையில் முதியவர் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, `நூலகத்தை எரித்ததற்கு பதிலாக என்னை எரித்திருக்கலாம்`
பிரசுரிக்கப்பட்டது

மைசூரை சேர்ந்த தொழிலாளி சையத் இசாக், நூலகம் ஒன்றை நடத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் அவரது நூலகத்தை எரித்துவிட்டனர்.

நூலகத்தை எரித்ததற்கு பதிலாக அவர்கள் என்னை எரித்திருக்கலாம் என்கிறார் வேதனையுடன் இசாக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: