கொரோனா தடுப்பூசியை என்ன செய்திருக்கவேண்டும்? பெட்ரோலை எப்படி விற்றிருக்கவேண்டும்? - அழகிரி கணக்கு
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா தடுப்பூசி எத்தனை கோடி டோஸ்களை வெளிநாட்டுக்கு விற்றிருக்கிறது நரேந்திர மோதி அரசு? பெட்ரோலை எத்தனை ரூபாய்க்கு விற்றிருக்கவேண்டும்? சீட்டைப் பிரித்துக்கொள்வதில் காங்கிரசுக்குள் சிக்கல் இருந்ததா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி? பிபிசி தமிழின் முரளிதரன் காசிவிஸ்வநாதன் செய்த பிரத்யேக நேர்க்காணல்.
பிற செய்திகள்:
- இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை
- இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
- கட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன?
- மேற்குவங்கத்தில் மத்திய பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி - நடந்தது என்ன?
- சர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: