மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் இந்தூர் போலீஸ்

காணொளிக் குறிப்பு, மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் இந்தூர் போலீஸ்
பிரசுரிக்கப்பட்டது

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாஸ்க் அணியாததற்காக ஒரு எளிய மனிதரை போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் காட்சி பதறவைக்கக் கூடியதாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: