ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த கருமார் பணியில் மின்னும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
இந்த பெண் கருமார்கள் குஜராத்தின் பருச் நகருக்கு அருகே உள்ள மக்தாம்புரா என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த பெண்களின குடும்பத்தினர் பல தலைமுறைகளாக இந்த வேலையைச் செய்து வருகின்றனர்.
காலங்காலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த தொழிலில் இந்த பெண்கள் பங்களிப்பை வழங்கி அதற்கு விதிவிலக்காக உள்ளனர்.
காணொளி தயாரிப்பு: சஜித் படேல், சாகர் படேல்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: