You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’’நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் பற்றி பேச விரும்பவில்லை" - செந்தில் பாலாஜி
பிரசுரிக்கப்பட்டது
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்ற கூட்டணி படுதோல்வி அடையும் என்று கரூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியின் காணொளி இது.
பிற செய்திகள்:
- சுல்தான் - சினிமா விமர்சனம்
- "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?": கமல்ஹாசன் பேட்டி #BBC_Exclusive
- பாஜக vs திமுக: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலம் யாருக்கு வெற்றி தரப்போகிறது?
- திமுக வேட்பாளராக எம்ஜிஆர் களம் கண்ட தேர்தல் மற்றும் பிற சுவையான தகவல்கள்
- சீனாவில் இருந்து வெளியேற கட்டாயம் ஏற்பட்டது ஏன்? - பிபிசி செய்தியாளரின் கசப்பான உண்மை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: