You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: ’இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?’ - என்ன சொல்கிறார்கள் பெண்கள்?
பிரசுரிக்கப்பட்டது
வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? அரசியல் கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறார்கள்? இது குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் ஆர்வலர்கள் விரிவாக விவாதிக்கும் கலந்துரையாடல் காணொளி இது.
காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்
தயாரிப்பு உதவி: மு. ஹரிஹரன்
படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு: எஸ். மதன்
பிற செய்திகள்:
- மோதியின் மதுரை, குமரி பரப்புரை: உள்ளூர் மக்களை கவர கடைப்பிடித்த உத்தி
- தனி நாடு, கூட்டாட்சி என்றெல்லாம் பேசப்போவதில்லை: சீமான்
- "ரெய்டில் பிடிபட்ட மொத்த பணமே 5 சதவிகிதம்தான்" - அதிர வைக்கும் தகவல்கள்
- "கருத்துக் கணிப்புகள் பொய், மக்கள் ஏமாற மாட்டார்கள்" - அண்ணாமலை பேட்டி
- நந்திகிராமில் மல்லுகட்டிய மமதா பானர்ஜி - வாக்குச்சாவடியில் பதற்றம்
- திமுக வேட்பாளர் மீது சொம்பு திருட்டு வழக்கா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: