ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிப்பு

காணொளிக் குறிப்பு, ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது

இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.

சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: