உத்தர பிரதேச முதல்வரின் கோவை வருகை: பதற்றத்தின் பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்துகொண்டவர்கள் கல்வீச்சு நடத்தி கடையை மூட வலியுறுத்தியது சர்ச்சையாகி உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: