"எந்த கட்சியுடனும் கூட்டணி பேரம் பேச விரும்பவில்லை’’ - ஹரி நாடார் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
"சொல்ற வார்த்தையை காப்பாத்த கூடிய அரசியல் கட்சிகள் இன்னிக்கு எதுவுமே இல்ல. போற இடத்துல நீங்களாவது எங்களுக்கு நல்லது செய்யுங்கனு மக்கள் கேக்குறாங்க” என்று பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார் ஹரி நாடார்.
பிற செய்திகள்:
- வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்
- எப்படி இருக்கிறது வட தமிழ்நாடு? தேர்தலைத் தீர்மானிக்கும் சிக்கல்களின் நிலவரம் என்ன?
- கருத்துக் கணிப்பு மூலம் கருத்துத் திணிப்பு: தொண்டர்களுக்கு மடல் எழுதும் இபிஎஸ், ஓபிஎஸ்
- "10.5% உள்ஒதுக்கீடு ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம்" - குற்றம்சாட்டும் மு.க. ஸ்டாலின்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: