விவசாயிகளிடம் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ: என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, விவசாயிகளிடம் சிக்கிய BJP MLA: சட்டை கிழிந்தது - எங்கே, எப்போது?
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபில் பாஜக எம்எல்ஏ ஒருவர் விவசாயிகளால் தாக்கப்பட்டார் என்கிறது காவல்துறை.

இதன்போது அவரது சட்டை கிழிந்துபோனது.

மார்ச் 27அன்று முக்த்சர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: