மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய்: திருப்பரங்குன்றம் பரப்புரை அனுபவங்கள்

காணொளிக் குறிப்பு, உழைப்பை நம்பி தேர்தல் களம் காணும் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பொன்னுத்தாய்
பிரசுரிக்கப்பட்டது

மதுரை, திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்துப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், தமது தேர்தல் பரப்புரைக்கு தன்னம்பிக்கையையும் கட்சியினரின் ஆதரவையுமே ஒரே முதலீடாக செய்து களம் கண்டு வருவதாகக் கூறுகிறார்.

ஆட்டோ ஓட்டுநரான கணவரின் ஆதரவுடன் வீதி, வீதியாக பரப்புரை மேற்கொள்ளும் அவர், தனது குடும்பப் பின்னணி மற்றும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கம் தமது அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மனோ பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: