தெலங்கானாவின் பாப்புரி சிரீஷா: மின் கம்பத்துடன் சேர்த்து வாழ்க்கையிலும் மேலேறிய பெண்
பிரசுரிக்கப்பட்டது
லைன் மேன். இந்தப் பணியின் பெயரே இது ஆண்களுக்கானதுதான் என்பதுபோல பாலினப் பாகுபாட்டுடன் உள்ளது.
ஆனால், தெலங்கானவைச் சேர்ந்த இரு பெண்கள் இந்தப் பணியில் சேர்ந்து, பிறருக்கு முன்மாதிரி ஆகியுள்ளனர். இந்த வாய்ப்பு எளிதாகக் கிட்டவில்லை.
தனது போராட்டத்தை விவரிக்கிறார் பாப்புரி சிரீஷா.
காணொளி தயாரிப்பு: சங்கீதம் பிரபாகர், பிபிசி தெலுங்கு
செய்தி: சாரதா குரகயலா, பிபிசி தெலுங்கு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: