தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: “இன்றும் சாதிய ஒடுக்குமுறை உள்ளது” – தருமபுரி மாணவர்கள் #TamilNaduOnWheels
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாதிக் கலவரம் நடைபெற்ற தருமபுரி மாவட்டம் நத்தம் காலணிக்கு சென்றது Tamilnadu on Wheels குழு.
அங்கு வன்னியர் மற்றும் தலித் சமூகம் என இரு சமூகத்தினரையும் சந்தித்து உரையாடியது.
இளவரசன் - திவ்யா ஆகியோரின் சாதியை மீறிய காதல் திருமணம், அதன்பின் நடந்த மரணங்கள் மற்றும் சாதிய வன்முறைகளுக்கு பின் உண்டான காயங்கள் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீங்காமல் உள்ளன.
செய்தி சேகரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி, சுதாகர், சக்திவேல்
ஒளிப்பதிவு/ படத்தொகுப்பு: நேஹா, ஆமிர் பீர்ஸாதா
பிற செய்திகள்:
- 'தேர்தலைவிட மனித உயிர் முக்கியம்' - கொரோனாவால் கமல் கட்சி வேட்பாளர் டிஜிட்டல் பிரசாரம்
- அசுரன் படத்துக்கு தேசிய விருது - 15 சுவாரசிய தகவல்கள்
- 'பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது ஒரு பொருட்டே அல்ல' - பொன். ராதாகிருஷ்ணன்
- கொரோனா ஊரடங்கின் ஓராண்டு: முன்பே தகவல் தெரியாத இந்திய அமைச்சகங்கள்
- செம்மர கடத்தல் தாக்கம்: “அப்பா எங்கம்மா… என்ன பார்க்க வரமாட்டாரா?” - தந்தையை பறிகொடுத்த குழந்தைகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: