அதிர்ச்சி தரும் வகையில் ஒதுக்கிய இடங்களால் அதிருப்தியில் கட்சியை விட்டு விலகிய கோவை தங்கம்

காணொளிக் குறிப்பு, அதிர்ச்சி தரும் வகையில் ஒதுக்கிய இடங்களால் அதிருப்தியில் கட்சியை விட்டு விலகிய கோவை தங்கம்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுப்பங்கீடு தொடர்பாக பேசச் சென்றபோது கேட்ட தொகுதிகளைக் கொடுக்காமல் அதிமுக ஒதுக்கிய இடங்களை ஏற்க நிர்பந்திக்கப்பட்டதால் அதிருப்தியில் அக்கட்சியில் இருந்து விலகி வெளியேறியிருக்கிறார் கோவை தங்கம். தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் ஜி.கே. வாசனின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி அடைந்ததாகக் கூறிய அவர், வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக தேர்தலை சந்திக்கப் போவதாக பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: