"கர்நாடக இசை கற்றுக் கொள்ள சாதி சான்றிதழ் கேட்டனர்" - கானா பாடகி இசைவாணி

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த கானா பாடகி இசைவாணி தனது இசைப்பயணம் குறித்தும், தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிபிசி தமிழின் விஷ்ணுப்பிரியா ராஜசேகரிடம் பகிர்ந்துள்ளார்.

சிறுவயதில் தான் கர்நாடக இசை கற்க சென்ற இடத்தில் தன்னிடம் சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். அவரது கதையும், கொஞ்சம் கானாவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :