நாக்பூர் லாக்டவுனுக்கு பிறகு சென்னையில் தீவிரமாகும் கண்காணிப்பு

காணொளிக் குறிப்பு, நாக்பூர் லாக்டவுனுக்கு பிறகு சென்னையில் தீவிரமாகும் கண்காணிப்பு
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் மகராஷ்டிராவின் நாக்பூரில் மார்ச் 15ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை நகரிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படுவது தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் எத்தகைய கட்டுப்பாடுகள் மீண்டும் வருகின்றன என்பது பற்றிய விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :