பாமகவை கழுத்தறுத்தது எடப்பாடி பழனிசாமி என வேல்முருகன் சொல்வது ஏன்?

காணொளிக் குறிப்பு, பாமகவை கழுத்தறுத்தது எடப்பாடி பழனிசாமி என வேல்முருகன் சொல்வது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை மாநில அரசால் தர முடியுமா என கேள்வி எழுப்புகிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். ஏதாவது ஒரு வகையில் அதிமுகவை சசிகலா வழிநடத்துவார் என்றும் அவர் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியிருக்கிறார். அந்த காணொளியின் முழு தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :