கழுதை கறி சாப்பிட்டால் பாலியல் ஆற்றல் அதிகரிக்குமா? - ஆந்திராவில் அமோக விற்பனை
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திராவில், அதிகம் விரும்பப்படும் விலங்குகளின் பட்டியலில் இப்போது கழுதையும் சேர்ந்துள்ளது. பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் ஆகியவற்றை விட கழுதைப் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கோழி, ஆட்டிறைச்சி தவிர, கழுதை இறைச்சியும் இப்போது அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.
ஆந்திராவில் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக கழுதைப் பால் குடித்து வருவதாகவும், அதன் இறைச்சியை உண்பதால், பாலியல் ஆற்றல் பெருகுவதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால், கழுதைப் பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதன் இறைச்சி, பாலியல் திறனை மேம்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
- குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000: தி.மு.கவின் உறுதிமொழி
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவது ஏன்?
- சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதை வென்ற இலங்கை தமிழ் பெண் ரனிதா ஞானராஜா
- ’இந்திய அணியின் எதிர்கால தொடக்க ஆட்டக்காரர் வாஷிங்டன் சந்தர்’ - நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் 21 வயது கிரிக்கெட் வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்