தெலங்கானாவில் கவட்டையை குத்திக் கிழித்த கட்டுச் சேவல் - உரிமையாளர் பலி

காணொளிக் குறிப்பு, தெலங்கானாவில் கவட்டையை குத்திக் கிழித்த கட்டுச் சேவல் - உரிமையாளர் பலி
பிரசுரிக்கப்பட்டது

சட்ட விரோதமான சேவல் சண்டைக்காக சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தியால், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

சேவல் உரிமையாளரின் கவட்டையில், சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி ஆழமாக இறங்கிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள்ளேயே அதிக ரத்தப்போக்கால் அச்சேவல் உரிமையாளர் இறந்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: