`கல்யாணி என் குடும்ப உறுப்பினர்` - யானைக்காக உருகும் பாகன் ரவிக்குமார்
பிரசுரிக்கப்பட்டது
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் 'கல்யாணி' யானையை, 9 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார் ரவிக்குமார்.
தனது குடும்பத்தில் ஒருவராக இந்த யானையை கருதுவதாக அவர் கூறுகிரார். தேக்கம்பட்டி யானைகள் முகாமில் கல்யாணியின் சேட்டைகள் அனைவரையும் ஈர்க்கிறது.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- அமேசான் காடுகள்: எப்படி வனங்களை அழித்து நிலத்தை அபகரிக்கிறார்கள்? நேரடி ரிப்போர்ட்
- ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: “செளதி இளவரசர் தண்டிக்கப்பட வேண்டும்” - ஹாடீஜா ஜெங்கிஸ்
- மியான்மரில் சூச்சி மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் – ஒரு மாதத்திற்கு பிறகு வீடியோ காலில் தோன்றினார்
- ஆலந்தூரில் கமல் போட்டியா? எடுபடுமா எம்.ஜி.ஆர் சென்டிமென்ட்?
- டிரம்ப் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாரா? - பதவி போன பின் முதல் உரை
- சீனா 10 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: