பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்?
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.
இந்த ஊசியை அவருக்கு செலுத்தியது பாண்டிச்சேரியை சேர்ந்த நிவேதா என்ற செவிலியர். இவருடன் கேரளாவை சேர்ந்த ஒரு செவிலியரும் உடனிருந்துள்ளார்.
செவிலியர் நிவேதா ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: