அமித் ஷா பேசியதை தவறாக மொழிபெயர்த்த பாஜகவின் ஹெச்.ராஜா - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

காணொளிக் குறிப்பு, அமித் ஷா பேசியதை தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா
பிரசுரிக்கப்பட்டது

விழுப்புரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியில் கூறியதை தவறாக மொழிபெயர்ப்பு செய்ததை மேடையில் சுட்டிக்காட்டினார் அமித்ஷா.

மீண்டும் மீண்டும் தவறாக சொன்ன எச்.ராஜாவிடம் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள். இதை நானே சொல்கிறேன் என்று மேடையில் சொன்னார் அமித் ஷா.

காணொளி தயாரிப்பு: நடராசன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :