You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு சேப்பாக்கம் தொகுதி சாதகமாக இருக்கிறதா? - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021
பிரசுரிக்கப்பட்டது
தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து அறிவாலய நிர்வாகிகள், விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதியும் களமிறங்க உள்ளனர்.
தேர்தல் களத்தில் முதல்முறையாகக் களமிறங்கும் உதயநிதிக்கு சேப்பாக்கம் தொகுதி சாதகமாக இருக்கிறதா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: