மீனவர்களுடன் அதிகாலை கடலில் நீந்திய ராகுல் காந்தி
பிரசுரிக்கப்பட்டது
கேரளா மாநிலம் கொல்லத்தில் அதிகாலை மீனவர்களுடன் கடலுக்கு சென்ற ராகுல் காந்தி, அவர்களுடன் மீன் பிடித்து, கடலில் நீந்தி மகிழ்ந்தார். அவருடன் கலந்துரையாடிய மீனவர்களுடன் தான் ஸ்கூபா டைவிங் நீச்சல் வீரர் என்றும் அதிகபட்சமாக 38 அடி ஆழம் வரை ஆழ்கடல் நீச்சல் அடிப்பேன் என்றும் ராகுல் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். கடலில் நீச்சல் அடித்த அவரது திடீர் முயற்சியை இந்த காணொளியில் பார்க்கலாம்.பிற செய்திகள்:
- பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
- மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்
- மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள்
- செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்: என்ன விவாதிக்கப்பட்டது?
- தங்கம் விலை 35,000 ரூபாய்க்கு கீழ் சரிந்தது - அண்மைய நிலவரம்
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இரண்டே நாளில் போட்டி முடிய காரணம் என்ன?
- "திமுக ஆட்சியில் ஊழல், அதிமுக ஆட்சியில் கருணை" - கோவை கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோதி
- ஷிவ் குமார் தாக்குதல்: சரமாரி எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - EXCLUSIVE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: