தா. பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவந்தார்.

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இருந்தபோதும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. வியாழக்கிழமையன்று மாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10.05 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: