You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உயிருக்கு போராடும் தம்பிக்காக அண்ணன் நடத்தும் 13 வருட பாசப்போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலா எனும் பகுதியில் வாழ்ந்து வரும் விபின், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக்கீழே உடல்பகுதி முழுவதும் செயலிழந்துபோன தனது தம்பியை கடந்த 13 வருடங்களாக யாருடைய உதவியுமின்றி வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறார்.
தம்பியின் உயிர் காக்க சொத்துகளை இழந்து, குடும்பத்தை பிரிய நேர்ந்தபோதும், மனம் தளராது நடத்தி வரும் பாசப்போராட்டத்துக்கான காரணங்களை விவரிக்கிறார் விபின்.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020
பிற செய்திகள்:
- மோசமடையும் மனித உரிமைகள் - குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசு
- பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?
- சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை: சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
- டெல்லி கலவர வழக்கு: ஆதாரங்கள், சமூக ஊடக பதிவுகள் - மர்மங்களும் திருப்பங்களும் - பகுதி 2
- உலக பணக்காரர் பட்டியல்: ஒரே மாதத்தில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: