ராமநாதபுரம்: ஆன்லைனில் கடல்பாசி சிப்பிகளை விற்கும் பெண்

காணொளிக் குறிப்பு, ஆன்லைனில் கடல்பாசி சிப்பிகளை விற்கும் ராமநாதபுரம் பெண்மணி
பிரசுரிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி, கடந்த 25 ஆண்டுகளாக கடல் பாசிகளை சேகரித்து அவற்றை பல வகை பயனுள்ள படைப்புகளாக மாற்றி வருகிறார். தொழில்நுட்ப வசதி பெரிதாக இல்லா விட்டாலும் அனுபவமே தன்னம்பிக்கைக்கான உந்து சக்தி என்று கூறும் இவர், எப்படி இந்த தொழிலில் சாதித்து வருகிறார் என்பதை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: