எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பிரியா ரமணி அவதூறு வழக்கில் விடுதலை
பிரசுரிக்கப்பட்டது
இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சரும் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் தன் மீது பாலியல் புகார் சுமத்திய பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் அந்த பெண் பத்திரிகையாளரை டெல்லி நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.
அவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி என்ன கூறினார் என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

பிற செய்திகள்:
- ஐபிஎல் 2021: எப்படி நடக்கிறது வீரர்களின் ஏலம்? யாருக்கு எவ்வளவு விலை?
- பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?
- "என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்": ராகுல் காந்தி உருக்கம்
- எம்.ஜே. அக்பரின் அவதூறு வழக்கு: பாலியல் புகார் சுமத்திய பிரியா ரமணியை விடுவித்தது நீதிமன்றம்
- #MeToo பிரியா ரமணி: தீர்ப்பை கொண்டாடும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: