வறுமையின் கோரத்தில் தவித்த தங்கராசுவின் கதை

காணொளிக் குறிப்பு, வறுமையின் கோரத்தில் தவித்த தங்கராசுவின் கதை
பிரசுரிக்கப்பட்டது

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பேர் வாங்கிய கூத்துக்கலைஞர் தங்கராசுவை இப்போதும் எவரும் மறந்து விடவில்லை. முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தபோதிலும் "வறுமை" அவரை விட்டு நீங்கவில்லை.

தனது அவலத்தை அவரே உணர்ச்சி பொங்க பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: