மெளனம் காக்கும் சசிகலா - அரசியலில் உள்ள வாய்ப்புகள் என்ன?

காணொளிக் குறிப்பு, மெளனம் காக்கும் சசிகலா - அரசியலில் உள்ள வாய்ப்புகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தினகரன் மட்டுமே தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். அவரது செயல்பாடுகளில் சிலவற்றை குடும்ப உறவுகள் ரசிக்கவில்லை என்கின்றனர் சசிகலா தரப்பினர். இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழுக்காக பேசிய அவர்கள், `` எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் பழிவாங்க வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். ஆனால், அவர்களைப் பழிவாங்குகிறோம் என்ற பெயரில் அ.தி.மு.கவின் வீழ்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்துவிடக் கூடாது' என்பதுதான் சசிகலாவின் எண்ணம்" என்கின்றனர் அவரது தரப்பினர். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: