விவசாயிகள் போராட்டம்: சர்ச்சை டூல் கிட் வழக்கில் தீஷா கைது

காணொளிக் குறிப்பு, விவசாயிகள் போராட்டம்: சர்ச்சை டூல் கிட் வழக்கில் தீஷா கைது
பிரசுரிக்கப்பட்டது

இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த `டூல்கிட்` தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மாணவியும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலாளருமான 22 வயதாகும் திஷா ரவி பிப்ரவரி 13ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்ததை அடுத்து, அவர் குறித்த தகவல் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

இந்த நிலையில், திஷா ரவியின் பின்னணி குறித்தும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழும் கருத்துகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: