'நரேந்திர மோதியை கொல்ல 5 கோடி ரூபாய்' - ஃபேஸ்புக் பதிவிட்டவர் புதுச்சேரியில் கைது

காணொளிக் குறிப்பு, 'நரேந்திர மோதியை கொல்ல 5 கோடி ரூபாய்' - ஃபேஸ்புக் பதிவிட்டவர் புதுச்சேரியில் கைது
பிரசுரிக்கப்பட்டது

புதுச்சேரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உள்பட தலைவர்கள் சிலர் குறித்து ஃபேஸ்புக்கில் அச்சுறுத்தும் வகையில் பதிவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: