You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அசாமின் பிரின்ஸி: கைகள் இழந்தால் என்ன கால்களில் சாதனை பயணத்தை தொடரும் மாணவி
பிரசுரிக்கப்பட்டது
அசாமியரான பிரின்ஸி, தனது இரு கைகளை இழந்தபோதும் கால்களாலேயே தனது அன்றாட பணிகளை மேற்கொள்கிறார்.
பட்டப்படிப்பு மாணவியான இவர், கல்லூரி படிப்புக்கு இடையே தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வருகிறார். தன்னைப் போன்றோருக்கு பாடம் சொல்லித்தருவது மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மன தைரியத்தையும் கொடுத்து வருகிறார். அவரது விடா முயற்சியையும் தன்னம்பிக்கை வாழ்க்கையையும் விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
- தேர்தல் 2021: `கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் `பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- அ.தி.மு.கவை மீட்கும் போராட்டத்தை சசிகலா நடத்துவார்: டி.டி.வி. தினகரன்
- கோவிட்-19- கொரோனா தடுப்பூசி உங்கள் கைகளுக்கு எப்படி வந்து சேரும்
- பருத்திக்கு இறக்குமதி வரி: உண்மையில் இந்திய விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா?
- 'எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன்' - நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா
- அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: