வயதானவரின் சடலத்தை சுமந்து வந்த காவல் பெண் அதிகாரி

காணொளிக் குறிப்பு, வயதானவரின் சடலத்தை சுமந்து வந்த காவல் பெண் அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் கேட்பாரற்றுக்கிடந்த வயதான நபரின் சடலத்தை தூக்க யாரும் முன்வராத நிலையில், அதை உள்ளூர் நபர்கள் உதவியுடன் சில கிலோ மீட்டர் நடந்தே சுமந்து அந்த பெரியவரின் இறுதி சடங்குக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார் கொட்டுரு சிரிஷா என்ற பெண் உதவிக் காவல் ஆய்வாளர்.

அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியதால் அதன் அருகே யாரும் செல்ல விரும்பவில்லை. ஆனாலும், அதை சுமந்து சென்ற கொட்டுரு சிரிஷாவின் செயலை அந்த நிகழ்வுக்குப் பிறகு பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: