You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசிரியருக்கு மனதார பிரியாவிடை தரும் ஆந்திர பழங்குடி கிராமம்
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திர பிரதேச மாநிலத்தின் விஜயநகரத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியர் பணி மாறுதல் பெற்றதையடுத்து அவருக்கு தங்களுடைய பாரம்பரியப்படி ஆடிப்பாடி ஊர் கிராமவாசிகள் பிரியாவிடை கொடுத்தனர்.
இந்த அனுபவம் இந்த ஆசிரியருக்கு மட்டுமல்ல, அவரை போல அங்கு பணியாற்றி வரும் பலருக்கும் இப்படித்தான் இந்த கிராமவாசிகள் பிரியாவிடை கொடுக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- "இந்த பட்ஜெட் பொருளாதாரத்தை மீட்காது": ஜோதி சிவஞானம்
- உதவிக்கு யாரும் இல்லாதவரின் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ - குவியும் பாராட்டுகள்
- ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியது; கூட்டத்தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு
- மூளையில் பொருத்திய சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு - ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: