'குழந்தைகள் மீதான பாலியல் குற்றம்' - சர்ச்சை தீர்ப்பு விவரம்

காணொளிக் குறிப்பு, 'குழந்தைகள் மீதான பாலியல் குற்றம்' - சர்ச்சை தீர்ப்பு விவரம்
பிரசுரிக்கப்பட்டது

ஆடைகளோடு குழந்தைகள்/ சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: