ஜெயலலிதா தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை: அடுத்தது என்ன நடக்கும்?

காணொளிக் குறிப்பு, ஜெயலலிதா தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை: அடுத்தது என்ன நடக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று (ஜனவரி 27, புதன்கிழமை) விடுதலையானார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, 10 கோடி ரூபாய் அபராதமும் செலுத்திவிட்டதால், பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: