விவசாயிகள் டிராக்டர் பேரணி: மோதல் திட்டமிடப்பட்டதா? ஒருவர் பலி

காணொளிக் குறிப்பு, விவசாயிகள் டிராக்டர் பேரணி: மோதல் திட்டமிடப்பட்டதா? ஒருவர் பலி
பிரசுரிக்கப்பட்டது

குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் பல இடங்களில் விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி,தடியடியில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :