ஒருநாள் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி - ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, இன்று ஒரு நாளுக்கு (ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை) அந்த மாநிலத்தின் முதல்வராக செயல்படுகிறார்.

உத்தரகண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வரும் இவர் தான். இவரது தந்தை ஒரு வியாபாரி. தாய் அங்கன்வாடியில் பணியாற்றுகிறார்.

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இவருக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :