மும்பை குடிசைப் பகுதியில் ஓர் இன்ஸ்டாகிராம் பிரபலம் - அவரது பெருங்கனவு

காணொளிக் குறிப்பு, மும்பை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணின் பெருங்கனவு
பிரசுரிக்கப்பட்டது

மும்பை பாந்த்ராவின் குடிசைப்பகுதியில் வாழும் மலீஷாவை இன்ஸ்டாகிராமில் 60 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். யூ டியூபிலும் ஆயிரக்கணக்கானோர் இவரை பின்தொடர்கிறார்கள். இவர் ஒரு சமூக ஊடக பிரபலம். ஆனால் இவரது கதையில் பல்வேறு திருப்பங்கள் இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :