கமலா ஹாரிஸ்: அர்ச்சனை, அரிசி முறுக்கு - கொண்டாட்டத்தில் பூர்விக கிராமம் துளசேந்திரபுரம்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளதை தொடர்ந்து,அவரின் பூர்விக கிராமமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தில் கொண்டாடங்கள் தொடங்கியுள்ளன.
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ்.
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல், பிபிசி தமிழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: