Youtubers Arrested : யார் மேல தப்பு? உண்மையில் People Opinion என்ன?

காணொளிக் குறிப்பு, Youtubers Arrested : யார் மேல தப்பு? உண்மையில் People Opinion என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் ஆபாசத்தை தூண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பொதுமக்களிடம் இருந்து கேட்பது போல காட்சிப்படுத்தும் விடியோக்கள் இடம்பெற்ற யூட்யூப் சேனலை நடத்தியதாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மிகவும் வெறுகக்த்த வகையில் கருத்துகளை வெளியிட்ட விவகாரத்தில் பேட்டி கொடுத்த பெண்ணை விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் நிகழ்வுகள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பிபிசி தமிழிடம் சென்னைவாசிகள் சிலர் பேசினார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: