ரேக்ளா பந்தயம்: மனிதர்களுக்கு இணையாக ஆர்ப்பரிக்கும் வண்டி மாடுகள்

காணொளிக் குறிப்பு, ரேக்ளா
பிரசுரிக்கப்பட்டது

ரேக்ளா வண்டி பந்தயம் கொங்கு மண்டலத்தின் அடையாளம். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த தூரத்தில் கடக்கும் வண்டியை ஓட்டுபவர் வெற்றியாளராக கருதப்படுகிறார். பாரம்பரியம், கலாசார மரபு மாறாமல் நடத்தப்படும் இந்த பந்தயத்தின் சிறப்புகள், வண்டி மாடுகளின் பராமரிப்பு ஆகியவற்றின் நடைமுறைகளை இந்த காணொளியில் விளக்குகிறார் ரேக்ளா பந்தய கிளப்பின் தலைவர் திருமுகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: