யானையிடம் பேசியே காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்
பிரசுரிக்கப்பட்டது
நிலப்பகுதிக்கு வரும் யானைகளை பேசியும் மிரட்டியும் காட்டுக்குள்ளே திருப்பி அனுப்பும் வழக்கத்தை கோவை மாவட்டத்தின் வால்பாறையில் உள்ளவர்கள் கையாளுகிறார்கள். அத்தகைய ஒரு நேரடி காட்சியைத்தான் இந்த காணொளியில் பார்க்கிறீர்கள்.
பிற செய்திகள்:
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது
- "அனுபவம் மிக்க கேப்டன், புதுமண தம்பதி, சமீபத்தில் தந்தையான இளைஞர்" - குமுறும் மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்
- "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு
- அட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: