விசிலடித்தால் நீந்தி கரைக்கு வரும் - முதலைகளோடு நண்பராக வாழும் நபரை தெரியுமா?

பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவின் சிந்திதுர்க் மாவட்டத்தில் உள்ள ஏரியில் முதலைகளின் நண்பனாக வாழ்ந்து வருகிறார் ஒரு பராமரிப்பாளர்.

சில நாட்களுக்கு ஏரிப்பக்கம் தலைகாட்டாவிட்டால், அந்த மனிதரை தேடி முதலைகள் அவரது வீட்டுக்கே சென்று வாயிலில் காத்திருக்கும் காட்சிகள் பலரையும் வியக்க வைக்கிறது. முதலைகளின் நண்பனாக வாழும் இந்த இரு தரப்பின் பிணைப்பை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: